வாய்ப்பை இழந்த திரீசா-காயத்ரி

உலக பேட்மின்டன் தரவரிசயைில் முதல் 8 இடங்களை பிடித்த வீரர்கள் மோதும் பிடபிள்யூஎப் பேட்மின்டன் பைனல்ஸ் போட்டியில் இந்தியாவில் இருந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் திரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை மட்டும் தேர்வானது. லீக் சுற்றில் தலா 3 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் தலா ஒரு வெற்றி, தோல்வியை இந்திய இணை பெற்றிருந்தது.

இந்நிலையில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை இணையை வென்றால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இந்திய இணைக்கு இருந்தது. ஆனால் 49நிமிடங்கள் போராடிய திரிசா /காயத்ரி இணை 17-21, 13-21 என நேர் செட்களில் ஜப்பானின் நமி/சிஹரு இணையிடம் தோற்று வெளியேறியது.

The post வாய்ப்பை இழந்த திரீசா-காயத்ரி appeared first on Dinakaran.

Related Stories: