தமிழகம் கனமழை எச்சரிக்கையால் சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்லத் தடை Dec 12, 2024 சதுரகிரி மலை விருதுநகர் சதுரகிரி மலை தின மலர் விருதுநகர்: கனமழை எச்சரிக்கையால் பவுர்ணமியை ஒட்டி நாளை முதல் 16ஆம் தேதி வரை சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 4 நாட்கள் மலையேற அனுமதி தரப்படும் நிலையில் மழை எச்சரிக்கையால் வனத்துறை தடை விதித்துள்ளது. The post கனமழை எச்சரிக்கையால் சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்லத் தடை appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு