விழுப்புரம் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே சித்தலம்பட்டு கிராமத்தில் கவியரசன் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ரவுடி சுனிலுக்கும், கவியரசனுக்கும் 2 நாட்களுக்கு முன் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக கவியரசனை மிரட்ட அவரது வீட்டின் மீது ரவுடி சுனில் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி சுனில் வீசிய பெட்ரோல் குண்டு, கவியரசனின் வீட்டின் வாயிலில் விழுந்ததால் யாரும் பாதிப்பு இல்லை.

The post விழுப்புரம் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: