சென்னை புத்தகக் காட்சி டிச.27-ல் தொடங்குகிறது!!

சென்னை :சென்னை புத்தகக் காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் வரும் 27ம் தேதி முதல் ஜனவரி 12 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைக்கின்றனர். மொத்தம் 17 நாட்கள் நடக்கும் புத்தகக் காட்சியில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. எல்லா புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட உள்ளது.

The post சென்னை புத்தகக் காட்சி டிச.27-ல் தொடங்குகிறது!! appeared first on Dinakaran.

Related Stories: