சென்னை: ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை நடிகர் கார்த்தி வழங்கினார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய நடிகர் கார்த்திக்கு துணை முதல்வர் உதயநிதி நன்றி தெரிவித்தார்.