எடப்பாடி போன்ற சுயநலவாதிகள், பதவி வெறி பிடித்தவர்கள், பணம் கொள்ளையடிப்பவர்கள் ஏதோ பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி இன்னும் இரட்டை இலை சின்னத்தை காண்பித்து தொண்டர்களை ஏமாற்ற முடியாது. இரட்டை இலை நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமாக பலவீனமடைந்து வருகிறது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களோடு வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post ‘பலவீனமான இரட்டை இலை’ எடப்பாடியால் இனியும் ஏமாற்ற முடியாது: டிடிவி தினகரன் பேட்டி appeared first on Dinakaran.