விழுப்புரம் மாவட்டம் அரசூரில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

சென்னை: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் என்ற இடத்தில் 8 மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. தற்போது சாலையின் ஒருபக்கம் தண்ணீர் வடிந்துள்ளதால், அதன் வழியாக மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

The post விழுப்புரம் மாவட்டம் அரசூரில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: