டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்தார். ஜி.எஸ்.டி வரி பகிர்வு, தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி விகிதாச்சார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.