தமிழகம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 50 செ.மீ. மழை பதிவு Dec 01, 2024 Mayilam விலப்புரம் மாவட்டம் சென்னை ஃபெங்கெல் புதுச்சேரி கடலூர் சென்னை மீன்பிடி சென்னை: ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த நிலையில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 50 செ.மீ. மழை பதிவு ஆகியுள்ளது. புதுச்சேரியில் 47 செ.மீ., கடலூர் 18, சென்னை மீனம்பாக்கத்தில் 11 செ.மீ. மழை பதிவு ஆகியுள்ளது. The post விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 50 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.
சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் சில இடங்களில் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை உள்ளது: போக்குவரத்து காவல்துறை தகவல்
சென்னையில் 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உயர்வு: வினாடிக்கு 4,217 கனஅடி நீர்வரத்து
ஃபெஞ்சல் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளது: தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்
தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் வசூலித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம்: கழிவுநீரகற்றும் பணியில் 2,149 களப்பணியாளர்கள்
சென்னை சென்ட்ரலுக்கு பதில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில்கள்: தண்டவாளங்களில் மழை நீர் தேக்கம்