நள்ளிரவு 1 மணி முதல் சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது

சென்னை: ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு கரையைக் கடந்த நிலையில், மழை இல்லாததால் சென்னை விமான நிலையம் நள்ளிரவு1 மணி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாக மோசமான வானிலையால் இன்று அதிகாலை 4 மணி வரை விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

The post நள்ளிரவு 1 மணி முதல் சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது appeared first on Dinakaran.

Related Stories: