எனவே, தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6,000 மற்றும் கடும் ஊனமுற்றோருக்கு ரூ. 10,000 ஆக உயர்த்தி வழங்கிடவும், உதவித் தொகைக்கு விண்ணப்பித்து உதவித் தொகை கிடைக்காமல் நீண்ட காலமாக காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்கிடவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று அறிவிப்புகள் வெளியிட வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகையை உயர்த்த முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கடிதம் appeared first on Dinakaran.