கிண்டி மெட்ரோவில் கூடுதல் நுழைவு வாயில் திறப்பு..!!

சென்னை: சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதல் நுழைவு வாயில் திறக்கப்பட்டுள்ளது. மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகளுடன் கூடுதல் நுழைவு வாயில் திறக்கப்பட்டுள்ளது.

The post கிண்டி மெட்ரோவில் கூடுதல் நுழைவு வாயில் திறப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: