தமிழகம் அரசமைப்பு நாள் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமான பெருமையான நாள்: பிரேமலதா Nov 26, 2024 அரசியலமைப்பு நாள் இந்தியா பிரேமலதா சென்னை பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலர் DMD சென்னை: அரசமைப்பு நாள் என்பது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமான பெருமையான நாள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசமைப்பு நாளை நினைத்து போற்றுவோம், வணங்குவோம் என தெரிவித்தார். The post அரசமைப்பு நாள் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமான பெருமையான நாள்: பிரேமலதா appeared first on Dinakaran.
டிச.22ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
மாமல்லபுரம் அருகே காதலர்களின் கோட்டையாக மாறிய புயல் பாதுகாப்பு மையம்: இடித்து புதிதாக கட்ட வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு
மகளிர் சுய உதவிக்குழுக்களின் மதி அங்காடியின் பண்டிகைகால விற்பனை கண்காட்சி: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
10 மணி நேரத்திற்கு முன்பே ரயில்வே முன்பதிவு பட்டியல்: உடனே உத்தரவுகளை பின்பற்ற ரயில்வே மண்டலங்களுக்கு நோட்டீஸ்
புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பரிந்துரைக்கலாம்; கோவை, திருச்சி நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு