தமிழகம் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத்துறை அவசர உதவி எண் அறிவிப்பு! Nov 25, 2024 மன்னார்குடி நெடுஞ்சாலைத் துறை தின மலர் மன்னார்குடி: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத்துறை அவசர உதவி எண் அறிவித்துள்ளது. 8189988373 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. The post கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத்துறை அவசர உதவி எண் அறிவிப்பு! appeared first on Dinakaran.
மீனவர் நலத்துறை சார்பில் 8 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 13 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் நிலங்கள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றகிளை உத்தரவு
தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்
புதுச்சேரியில் மகளிருக்கான மாத உதவித் தொகை, 2 மாதங்களுக்குச் சேர்த்து ரூ.5000 ஆக வழங்கப்படும் என அறிவிப்பு
பரங்கிமலையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஆய்வு
கூட்டணி ஒப்பந்தத்தை எல்லோரும் பாராட்டும் வகையில் வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்துள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் எல்.கே.சுதீஷ்.. .21 ஆண்டுகளுக்கு பிறகு தேமுதிகவுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம்!!
கூடுவாஞ்சேரியில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
ஒரு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அன்பில் மகேஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
கடைகள் அமைப்பதை உரிமையாக கோர முடியாது மெரினாவில் கடை ஒதுக்கீடு விவகாரம் மாபியா கும்பல் உள்ளதாக சந்தேகம்: உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து