அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, ஷெரின்பர்கானாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த பல்லாவரம் போலீசார், விரைந்து வந்து, மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவி சரியாக பிடிக்காததால் கணித ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை appeared first on Dinakaran.