தமிழகம் எடுத்தவுடன் ஆட்சிக்கு வர முடியாது: திருமாவளவன் பேட்டி Nov 21, 2024 திருமாவளவன் சென்னை விடுதலை புலிகள் கட்சி சென்னை: அடி எடுத்து வைத்தவுடன் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கட்சி தொடங்காமலேயே பலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார். The post எடுத்தவுடன் ஆட்சிக்கு வர முடியாது: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.
வேலூர் மாவட்டத்தில் 40 பறக்கும் படை, கண்காணிப்பு குழு வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தம்: தேர்தல் அதிகாரிகள் தகவல்
சி.வி.சண்முகம் பேசுவது என்ன அரசியல் நாகரிகம்?.. நடிகை குறித்த சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை!!
கோவையில் வணிக கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது!!
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வைத்த கோரிக்கையை ஏற்று உணவு பாதுகாப்பு தரநிர்ணய சான்றிதழ் ஆயுள் உரிமமாக மாற்றம்: விக்கிரமராஜா நன்றி
பாமக பெயர், சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை வரும் மே 10 வரை நீட்டிப்பு
தேர்தல் நடத்தை விதிகள் அமல்: தமிழ்நாட்டில் இதுவரை ரூ.23 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல்