இந்நிலையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் புகார் அளித்திருந்தோம். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்துள்ளனர். எங்களது கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுத்தற்காக தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post நடிகை கஸ்தூரி கைது கேதிரெட்டி ஜெகதீஸ்வர் ரெட்டி காவல் துறைக்கு நன்றி appeared first on Dinakaran.