இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றி வந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் புகையின் காரணமாக ஏற்பட்ட மூச்சுதிணறலில் சிக்கி 10 பலியானதாக கூறப்படுகின்றது.
The post ஸ்பெயின் மருத்துவமனையில் தீ 10 பேர் பலி appeared first on Dinakaran.