குற்றம் சென்னையில் இளைஞரை தாக்கி வெள்ளி மோதிரங்கள் பறிப்பு Nov 09, 2024 சென்னை மாதவரம் B.Tech திலிப் அருன் குமார் ஈஸ்வர் சென்னை: சென்னை மாதவரம் பகுதியில் நேற்றிரவு, ரேபிடோ பைக் ஓட்டும் இளைஞர் சீனிவாசன் என்பவரை தாக்கி வெள்ளி மோதிரங்கள் பறிக்கப்பட்டது. பி.டெக் மாணவர் திலீப், பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய அருண்குமார் மற்றும் ஈஸ்வர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். The post சென்னையில் இளைஞரை தாக்கி வெள்ளி மோதிரங்கள் பறிப்பு appeared first on Dinakaran.
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: சினிமா பாணியில் ரூ.1.75 கோடி மதிப்பு 2.2 கிலோ தங்கப்பசை கடத்த முயற்சி
ஆத்தூர் மெயின் பஜாரில் நள்ளிரவில் துணிகரம் செல்போன் கடையில் கொள்ளையடித்த வழக்கில் சிறார் உள்பட 2பேர் கைது
சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு புகார் அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அட்மிஷன் கவுன்டரில் போலி கணக்கு மூலம் பணம் கையாடல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் அதிரடி கைது
புழல் சிறை உயர் பாதுகாப்பு பிரிவில் இருந்து பயங்கரவாதி போலீஸ் பக்ருதீன், அதிகாரிகளை மிரட்டியதாக புகார்
மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மீது வழக்குப்பதிவு: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை