மேலும் இத்திட்டத்தை எவ்வித தடையும் இன்றி செயல்படுத்த அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் கூடுதலாக பேருந்துகள் திட்டத்தில் இணைக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை 570.86 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தினமும் சராசரியாக 57 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் வாயிலாக பயணித்து வருவதாகவும், இதனால் மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மகளிர் விடியல் பயணத்தில் இதுவரை 570.86 கோடி பயணங்கள்: அரசு தகவல் appeared first on Dinakaran.