தமிழகம் உதகை- குன்னூர் மலை ரயில் இயக்கம்..!! Nov 06, 2024 உடகை-குன்னூர் மலை ரயில் இயக்கம் நீலகிரி உதய் -குன்னர் வெலிங்டன் உபாடை- குன்னூர் மலை ரயில் தின மலர் நீலகிரி: உதகை- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிங்டன் பகுதி தண்டவாளத்தில் மண் சரிவு அகற்றப்பட்டதால் ரயில் சேவை தொடங்கியது. The post உதகை- குன்னூர் மலை ரயில் இயக்கம்..!! appeared first on Dinakaran.
திருச்சூர் சிறை முன் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிய ரவுடியை பிடிக்க சென்று மலையில் சிக்கிய போலீஸ்: 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு: கடையம் அருகே பரபரப்பு
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு: சிஐஎஸ்எப்பை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு
ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி தூண்டுதலில் போராட்டம் திருப்பரங்குன்றத்தில் கலவரம் உருவாக்க சதி: சபாநாயகர் குற்றச்சாட்டு
சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு; திருச்சியில் பிரபல திரையரங்கில் சதி திட்டம்? உரிமையாளர், பணியாளர்களிடம் டிஐஜி 5 மணி நேரம் விசாரணை
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ஆன்மிகத்தை வளருங்கள் அபாயத்தை வளர்க்காதீர்கள்: அமைச்சர் சேகர்பாபு பேச்சு
நாடு முழுவதும் 2650க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து: விமான துறையை நவீனப்படுத்த ரூ.96,000கோடி செலவு செய்தும் வீண்; ஏர்போர்ட்டில் காத்திருக்கும் பயணிகள் கொந்தளிப்பு
மதுரையின் வளர்ச்சிக்காக அங்குள்ள மக்கள் கேட்பது மெட்ரோ-எய்ம்ஸ்-வேலைவாய்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
இந்திய ரயில்வேயின் மிக நெரிசலான மும்பை – சென்னை வழித்தடத்தில் 3வது மற்றும் 4வது ரயில் பாதை: அளவுக்கு அதிகமான நெரிசலை குறைக்கும்
விமானிகள், பணியாளர்கள் இல்லாததால் சென்னையில் 62 விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் முற்றுகையால் பரபரப்பு
உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேதான் தீபம் ஏற்ற வேண்டும்: 2014ல் வழக்கு…2017ல் தீர்ப்பு… வாதாடி வெற்றி பெற்ற எடப்பாடி அரசு தற்போது அந்தர் பல்டி பாஜவுடன் கூட்டணியால் நிலைப்பாட்டில் மாற்றம்
சென்னையில் மழைநீர் வடிவதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை: முதல்வரின் நடவடிக்கைக்கு பொன்குமார் பாராட்டு