சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களுடன் நாளை தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்துகிறது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. கேஸ் சிலிண்டருக்கு மாற்று வழியைக் கையாள்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
