ஒரு தேர்தலுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலித்துள்ளேன். எனது ஆலோசனை மற்றும் வியூகங்களின் அடிப்படையில் பத்து மாநிலங்களில் ஆட்சி நடக்கிறது. அதேபோல் தொடர்ந்து கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தால் எங்களுக்கு பணம் கிடைக்கும். ஒரே ஒரு கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்கினால் கூட, எனக்கு ஒரே நாளில் பணம் சேர்ந்துவிடும். ஆனால் பீகாரில் கடந்த 2 ஆண்டுகளாக எங்களது கட்சிக்காக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறோம்’ என்றார்.
The post அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகத்திற்கு ரூ.100 கோடி கட்டணம்: பிரசாந்த் கிஷோர் பேச்சு appeared first on Dinakaran.