பொதுக்கொள்கையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அப்பால், நமது பழங்கால நூல்களை இளைஞர்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதில் அவர் மகிழ்ச்சியாக பணியாற்றினார்.இவர் கடந்த 2015-ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். இவர் புனேயில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதாரம் இன்ஸ்டிடியூட்டின் துணைவேந்தராகவும் பணியாற்றி உள்ளார். எனக்கு பல வருடங்களாக டாக்டர் டெப்ராய் தெரியும். அவரது நுண்ணறிவு மற்றும் கல்விச் சொற்பொழிவு மீதான ஆர்வத்தை அன்புடன் நினைவில் வைத்திருப்பேன். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.
The post பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகராக செயல்பட்ட பிபேக் டெப்ராய் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.