உலகம் ஐபோன் 16 மாடல் செல்போனுக்கு தடை விதித்துள்ளது இந்தோனேசிய அரசு! Oct 29, 2024 இந்தோனேசிய அரசு கழிவுகள் ஆப்பிள் தின மலர் ஆஃபிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் 16 மாடல் செல்போனுக்கு இந்தோனேசிய அரசு தடை விதித்துள்ளது. இந்தோனேசிய அரசின் முதலீட்டு கொள்கைக்கு ஏற்ப அந்நாட்டில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய விருப்பம் இல்லை என்று புகார் எழுந்துள்ளது. The post ஐபோன் 16 மாடல் செல்போனுக்கு தடை விதித்துள்ளது இந்தோனேசிய அரசு! appeared first on Dinakaran.
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு
போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?: துருக்கி, கத்தார் விமான போக்குவரத்து நிறுத்தம்
ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கு ஏன் நோபல் பரிசு? என்னைவிட தகுதியானவர் யாரும் இல்லை: அதிபர் டிரம்ப் காட்டம்
அனைத்தும் எங்க கட்டுப்பாட்டில் வந்துவிட்டது… இனிமே.. வெனிசுலாவிடம் பேசத் தேவையில்லை: எண்ணெய் நிறுவனங்களுக்கு டிரம்ப் போட்ட உத்தரவு
1800 கிமீ தூரத்தை 13 நிமிடத்தில் கடந்தது ஒரேஷ்னிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல்: 4 பேர் பலி, 22 பேர் காயம்
நியூயார்க் மேயரை அவமதிக்கும் வகையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை: இணையத்தில் குவியும் கடும் கண்டனங்கள்