உலகம் ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவு Oct 28, 2024 மிதமான நிலநடுக்கம் காபூலில் ஆப்கானிஸ்தான் மிதமானது ஆப்கானித்தானில் ரிக்டர் தின மலர் காபூல்: ஆப்கானிஸ்தானில் அதிகாலை 4.08 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 170 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவானது. The post ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவு appeared first on Dinakaran.
அமெரிக்க ஏவுகணை வீசி உக்ரைன் தாக்குதல்; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையால் ரஷ்யா பதிலடி: அழிவின் பாதையை நோக்கி சுழலும் உலகம்; அணு ஆயுத யுத்தமாகும் அபாயம்
குரோம் பிரௌசரை கூகுள் நிறுவனம் இழக்கும் சூழல்: பிரௌசரை விற்பனை செய்ய நிர்பந்திக்கும் அமெரிக்க நீதித்துறை
சீக்கிய பிரிவினைவாதி கொலை சம்பவம்.. பிரதமர் மோடியை தொடர்புபடுத்தும் செய்தி தவறானது : கனடா அரசு திடீர் விளக்கம்
இஸ்ரேல் பிரதமர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு பிடிவாரண்ட்: ஐரோப்பிய யூனியன், கனடா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு
3 பேருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சர்வதேச கோர்ட்டின் முடிவு யூதர்களுக்கு விரோதமானது: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
அதானி மீதான லஞ்ச புகாரால் இந்திய – அமெரிக்க இடையேயான உறவில் விரிசல் ஏற்படாது :வெள்ளை மாளிகை திட்டவட்டம்
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 79 ஆக உயர்வு
காசாவில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடிவாரன்ட்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு