கனடா பிரதமர் பதவி விலக எம்.பி.க்கள் கெடு


ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் என சொந்தக் கட்சி எம்.பி.க்களே கெடு விதித்துள்ளனர். இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

The post கனடா பிரதமர் பதவி விலக எம்.பி.க்கள் கெடு appeared first on Dinakaran.

Related Stories: