தமிழகம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,556 கன அடியாக உயர்வு Oct 23, 2024 சத்யமங்கலம் பவானிசகர் அணை பவானி சாகர் அணை தின மலர் ஈரோடு: சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,556 கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று இரவு 1783 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 5,556 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.01 அடியை எட்டியது. The post சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,556 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்