இந்தியா ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு Oct 22, 2024 ஆந்திர சித்தூர் அமராவதி சித்தூர், ஏபி க்ராஷ் காதர்வலி நுருல்ல புஜ்ஜம்மா பகீரம்மா அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தி காதர்வல்லி(35), நூருல்லா (32), புஜ்ஜம்மா(60), பகீரம்மா(65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். The post ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
பிரபல மலையாள எழுத்தாளரும், இயக்குநருமான எம்.டி. வாசுதேவன் நாயர் மரணம்: முதல்வர் பினராயி விஜயன் நேரில் அஞ்சலி
கெஜ்ரிவாலை தேசவிரோதி என்று விமர்சிப்பதா..? இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரசை வௌியேற்ற வேண்டும்: ஆம் ஆத்மி ஆவேசம்
கிரெடிட் கார்டுக்கான வட்டி வசூல் விவகாரத்தில் தேசிய குறைதீர் ஆணையத்தின் முந்தைய உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு: தெலுங்கு திரையுலகினரிடம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டிப்பு
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆண்களை விட பெண் அதிகம் வாக்களிப்பு: தேர்தல் ஆணைய புள்ளி விவரம் வெளியீடு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது; தலைவர்கள் இரங்கல்