தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(19.10.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதல் தொடர்மழை பெய்து வரும் நிலையில் புதுச்சேரி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: