தமிழகம் பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் வீட்டில் 3வது நாளாக வருமான வரி சோதனை Oct 19, 2024 புர்விகா மொபைல் ஸ்டோர் சென்னை புர்விகா மொபைல் ஷாப் யுவராஜ் கொடம்பாக்கம், சென்னை பல்லாவரம் சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் யுவராஜ் வீட்டில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது. பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். The post பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் வீட்டில் 3வது நாளாக வருமான வரி சோதனை appeared first on Dinakaran.
கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
பாஸ்டேக் பெறும் விதிகளில் இருந்த KYV நடைமுறை பிப்ரவரி 1 முதல் ரத்து செய்யப்படும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்