சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.58 ஆயிரத்தை கடந்தது

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280க்கு விற்பனையாகிறது; சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.58 ஆயிரத்தை கடந்தது appeared first on Dinakaran.

Related Stories: