தமிழகம் திருவாரூர் அருகே தடுப்புச்சுவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயம் Oct 16, 2024 ததுபுச்சூர் திருவாரூர் தம்புச்சூர் ஒரத்தூர் மன்னார்குடி தடப்சூர் திருவரூர் திருவாரூர்: ஒரத்தூர் அருகே தடுப்புச்சுவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். மன்னார்குடியில் இருந்து முத்துபேட்டை சென்ற பேருந்து ஒரத்தூர் என்ற இடத்தில் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்திற்குள்ளானது. The post திருவாரூர் அருகே தடுப்புச்சுவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயம் appeared first on Dinakaran.
சேலம் ஆஞ்சநேயர் கோயில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த சார்பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அழகர்கோவில், மருதமலை கோயிலுக்கு விரிவுபடுத்தி உள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
லஸ் சர்ச் சாலையில் “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” பெயர்ப்பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!!
ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளை பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி வாசுதேவன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கல்லூரிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆதி திராவிடர் நலத்துறை அறிவிப்பு!!