தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்! Oct 15, 2024 கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சாராயு தின மலர் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி விடுமுறை என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட கலெக்டர் சரயு தகவல் தெரிவித்துள்ளார். The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்! appeared first on Dinakaran.
அரசின் முயற்சியால் தொழிலாளர்களின் கோரிக்கைகள் சாம்சங் நிறுவனத்தால் ஏற்கப்பட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உழவர்களின் உழைப்பால் மண்ணும் பொன்னாச்சு…கம்பத்தில் அறுவடைக்கு தயாரான நெல் சாகுபடி: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி
தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் முன்னெச்சரிக்கை திற்பரப்பு அருவியில் குளிக்க தடை: கோதையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு
கள்ளக்குறிச்சி பேருந்துநிலையம் அருகே தனியார் சூப்பர் மார்க்கெட்டில் இன்று காலை தீ விபத்து: ஊழியர்கள் உயிர் தப்பினர்
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயன்பாடற்ற டயர்களால் சுகாதார சீர்கேடு: சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்று வந்த சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்