பெங்களூரு இராமசந்திரபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மாநில திமுக அவைத்தலைவர் மொ.பெரியசாமி, மாநில அமைப்பாளர் ந.இராமசாமி, மாநில பொருளாளர் கே.தட்சணாமூர்த்தி, மாநில இளைஞரணி அமைப்பாளர் டி.சிவமலை, காங்கிரஸ் சம்பத் உள்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை உடல் தகனம் செய்யப்பட்டது.
The post கர்நாடக திமுக பிரமுகர் ஏழுமலை காலமானார் appeared first on Dinakaran.
