போதை மாத்திரை, கஞ்சா விற்ற சினிமா உதவி இயக்குநர் கைது!!

சென்னை : சென்னை அசோக்நகர் பகுதியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற சினிமா உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகளை விற்பனை செய்த சினிமா உதவி இயக்குநர் தர்ஷன் என்பவர் கைது செய்யப்பட்டார். தர்ஷன் வீட்டில் பதுக்கி வைத்த 29 கஞ்சா பொட்டலங்கள், 30 வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post போதை மாத்திரை, கஞ்சா விற்ற சினிமா உதவி இயக்குநர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: