மயிலாடுதுறையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு அரசுப் பேருந்து சேவை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை செல்வதற்கு புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கியது. மயிலாடுதுறையிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு காலை 4:15 மணிக்கு சென்னை சென்றடையும். மீண்டும் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 11 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும்.

 

The post மயிலாடுதுறையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு அரசுப் பேருந்து சேவை appeared first on Dinakaran.

Related Stories: