தமிழகம் சென்னை தரமணியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!! Oct 10, 2024 என்.ஐ.ஏ. சென்னை அகமது மன்சூர் எத்திராஜ் ரோட் தரமணி, சென்னை சென்னை: சென்னை தரமணியில் எத்திராஜ் சாலையில் அகமது மன்சூர் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகளும் வந்துள்ளதால் சோதனை நடைபெறும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. The post சென்னை தரமணியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.
திருநெல்வேலியில் வாலிபர் படுகொலை விவகாரத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் எஸ்ஐ தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ராணிப்பேட்டையில் கார் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பம்
திராவிட மாடல் ஆட்சியில் SC , ST மக்களின் முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட்டு வரும் மகத்தான திட்டங்கள்.
வேலூரில் மலைபுற்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் 1,330 திருக்குறள் எழுதி அசத்திய ஓவியர்: தமிழக அரசு பாதுகாக்க கோரிக்கை