மதுரை மத்திய சிறையில் உடல் நலக்குறைவால் கைதி உயிரிழப்பு..!!

மதுரை: மதுரை மத்திய சிறையில் திண்டுக்கல் சுக்கன்மேடு பகுதியை சேர்ந்த கைதி ஜோசப் செல்வராஜ் உயிரிழந்தார். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஜோசப் செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

The post மதுரை மத்திய சிறையில் உடல் நலக்குறைவால் கைதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: