தமிழகம் குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக அதிகரிப்பு Oct 09, 2024 சென்னை அரசு பணியாளர் தேர்வுக் குழு கலீப் குழு-4 -4 சென்னை: குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 11ல் 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில் மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. The post குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.
சைதையில் இன்று மாலை திமுக சார்பில் 1500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குகிறார்
இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா: முதல்வரை நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினர் நன்றி
மக்களவை செயலகத்தின் சிறப்பு காலண்டரில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் படம் இடம்பெறாததால் மீண்டும் சர்ச்சை: ஒன்றிய பாஜக அரசுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்
மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம், இதர வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
சென்னையில் இருந்து 156 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட்ட, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு