தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை

தேனி: தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அல்லிநகரம், ரத்தினம் நகர், பழனிச்செட்டிபட்டி, கருவேல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2வது நாளாக கனமழை பெய்து வருகிறது.

The post தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: