தமிழகம் தமிழர்களுக்கு 80% வேலை சட்டம் நிறைவேற்றுக: ராமதாஸ் கோரிக்கை Oct 08, 2024 சென்னை Bamaka ராமதாஸ் தமிழர்கள் சாம்சங் ராமதாஸ் தின மலர் சென்னை: தமிழர்களுக்கு 80% வேலை சட்டத்தை உடனே மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு அரசு துணை நிற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். The post தமிழர்களுக்கு 80% வேலை சட்டம் நிறைவேற்றுக: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சைதையில் இன்று மாலை திமுக சார்பில் 1500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குகிறார்
இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா: முதல்வரை நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினர் நன்றி
மக்களவை செயலகத்தின் சிறப்பு காலண்டரில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் படம் இடம்பெறாததால் மீண்டும் சர்ச்சை: ஒன்றிய பாஜக அரசுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்