அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால் அவர் ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். ஜனசேனா மதச்சார்பற்ற கட்சி என நினைத்தேன். ஆனால் பவன்கல்யாணும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் செல்கிறாரா? மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது பவன் கல்யாண் ஏன் பேசவில்லை? மற்ற மதத்தினரும் வாக்களித்ததால் தான் பவன் கல்யாண் வெற்றி பெற்று துணை முதல்வர் பதவியில் உள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.