பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது..!!

சென்னை: பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று இரவு 8 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

 

The post பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது..!! appeared first on Dinakaran.

Related Stories: