குற்றம் திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது Oct 04, 2024 திருவள்ளூர் விஜயலு சிரஞ்சீவி தினேஷ் வேணு போபதி திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயலு வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிரஞ்சீவி, தினேஷ், வேணு, பூபதி ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். The post திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது appeared first on Dinakaran.
கவர்ச்சி ஆப் மூலம் அழைத்து ஆப்பு; இளம்பெண்களிடம் உல்லாசம் தேடி வந்த தொழிலதிபரை மிரட்டி ஓரினசேர்க்கை: நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பல லட்சம் பறித்த கும்பல்
மின்சார ரயிலில் சூட்கேஸில் எடுத்து வந்த சடலம் மீட்பு; நெல்லூர் பெண் 7 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டது அம்பலம்: துண்டு துண்டாக அறுத்து சூட்கேஸில் அடைப்பு
செயலி மூலம் போதைப்பொருட்கள் விற்பனை; பிரபல தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அதிரடியாக கைது: மாணவிகள் உட்பட 100 பேர் போதைப்பொருள் வாங்கியது விசாரணையில் அம்பலம்
கண்டாச்சிபுரம் அருகே நள்ளிரவில் பரபரப்பு; குட்கா கடத்தலை தடுக்க முயன்ற எஸ்ஐயை கார் ஏற்றி கொல்ல முயற்சி: வனப்பகுதிக்கு தப்பிய குற்றவாளிக்கு வலை