தமிழகம் அரசு தேர்வுகள் இயக்கக துணை இயக்குநராக ராமசாமி நியமனம்..!! Oct 04, 2024 ராமசாமி அரசு தேர்வுகள் இயக்குநரகம் சென்னை ஏஞ்சலோ உரித்தசாமி தனியார் பள்ளிகளின் இயக்குநரகம் தின மலர் சென்னை: தனியார் பள்ளிகள் இணை இயக்குநர் ராமசாமி, அரசு தேர்வுகள் இயக்கக துணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதன்மை கல்வி அலுவலர் தகுதி உள்ள ஏஞ்சலோ இருதயசாமிக்கு, தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். The post அரசு தேர்வுகள் இயக்கக துணை இயக்குநராக ராமசாமி நியமனம்..!! appeared first on Dinakaran.
வர்த்தக சிலிண்டர் சப்ளையை ஒன்றிய அரசு நிறுத்தியதால் போர் எதிரொலி; சென்னையில் சமையல் எரிவாயு ஆட்டோ காஸ் கடும் தட்டுப்பாடு
அதிகாரிகளாக நீங்கள் நாட்டை கவனிக்க வந்துவிட்டாலும் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்: ஐஏஎஸ் தேர்வு வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வடசென்னையில் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.183.77 கோடியில் கட்டிடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்: புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
2024-2025ம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகை: அமைச்சர் சாமிநாதன் நிதியொப்பளிப்பு அரசாணை வெளியிட்டார்
தமிழகம், புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது: 9.10 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்பு
மேற்கு ஆசியப் போர்: சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரிசெய்க : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
திருச்சியில் இன்று மாலை கோலாகல விழா; 5 புதிய ரயில் சேவை மோடி துவக்கி வைக்கிறார்: என்டிஏ பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: எஸ்பி விசாரணை: காரைக்குடியில் பரபரப்பு
“இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! திராவிட மாடல் 2.O-ல் இது பன்மடங்காகும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்