திருச்சி: திருச்சியில் நடக்கும் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி விமான நிலையம் வந்தடைந்தார். ராமேஸ்வரம் – மங்களூர் புதிய ரயிலை தொடங்கிவைக்கிறார். நீலகிரி, ஈரோடு மாவட்ட நகர்ப்புற பகுதிகளில் பிபிசிஎல் எரிவாயு விநியோக குழாய் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
