தமிழ்நாட்டில் ரூ.5,650 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

 

திருச்சி: தமிழ்நாட்டில் ரூ.5,650 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டுக்கான 5 புதிய ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணியர் ரயில் சேவையை மோடி தொடங்கி வைத்தார்.

Related Stories: