திருச்சி: பெட்ரோலிய திட்டங்கள் மூலம் காற்று மாசு குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்; காற்று மாசுவை குறைக்க இயற்கை எரிவாயு முக்கிய பங்கு வகிக்கிறது என திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கூறினார்.கிராமப்புற சாலைகளை திறந்து வைத்ததன் மூலம் ஊரக பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என தெரிவித்தார்.
