சேதம் குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி தொழிநுட்ப வல்லுநர் குழு 25 இடங்களிலும் மாற்று எற்பாடு செய்ய பரிந்துரை வழங்கியது. அனைத்து பணிகளையும் செப். 30-க்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. 25 இடங்களிலும் மழை நீர் வெளியேற கனரக மோட்டார்கள், குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
The post சென்னை மழைநீர் வடிகால் பணி: மாநகராட்சியிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.